“சர்வதேச அங்கீகாரத்தை இழக்க நேரிடும்” இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜேர்மன்

Loading… இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமையை அடுத்து, சர்வதேச நாடுகள் பலவும் இது தொடர்பில் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன. அந்தவகையில் ஜேர்மனியின் ஆளும் சமஷ்டிக் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கான வெளிவிவகார அலுவலகத்தின் ஆணையாளர் பார்பெல் கொஃப்லர், மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமை தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். Loading… … Continue reading “சர்வதேச அங்கீகாரத்தை இழக்க நேரிடும்” இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜேர்மன்